Page 6 of 6
ஆதித்யா கோபப்படுவான் என்று அக்ஷரா எதிர்பார்த்தாள் அதற்கு பதிலாக ஆதித்யா கூலாக காஷ்யாப்பிற்கு ஒரு பார்வையை பதிலாக கொடுத்தான்.
“எப்படி, நீ என்னை கழட்டி விட்டுட்டு லாஸ்ட் மினிட்ல ஸ்ரீகர் செலக்ட் செய்தீயே அந்த லாஜிக்ல சொல்றீயா??” ஆதி கேட்ட விதத்தில் காஷ்யாப் மட்டும் அதிர வில்லை, அக்ஷராவே கூட அதிர்ந்து தான் போனாள்!
தொடரும்...