Page 3 of 30
”இவனை” என சலித்துக் கொண்டே போன் எடுத்துப் பேசினார்
”என்னடா” என அமைதியாக பேச அவனோ மென்மையாக சிரித்துவிட்டு
”கோபம்லாம் போயிடுச்சி போல இருக்கே”
”இங்க பாரு, நானே இங்க குழப்பத்தில இருக்கேன் நீ வேற என்னை டார்ச்சர் பண்ணாத, என்ன விசயம் சட்டுன்னு சொல்லு”
”ஒண்ணுமில்லை டாக்டர், என் வீட்ல வேலை செய்த
...
This story is now available on Chillzee KiMo.
...
துக்குதான் இப்படி”
”போயும் போயும் உன்கிட்ட வந்து மாட்டிக்கிட்டேனே என்னைச் சொல்லனும்”
”அலுத்துக்காதீங்க இதெல்லாம் எத்தனை நாளுக்கு தற்காலிகம்தான்”