Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 6 - 12 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
Nenchil Payuthe minalaa

வைஷ்ணவி பக்கம் திரும்பினான்.

  

மூச்சு விட மறந்து விட்டவளைப் போல வாய் லேசாக திறக்க நின்றிருந்தாள் வைஷ்ணவி!

  

“என்ன? நான் உன்னை டிஸ்டர்ப் செய்றேனா வைஷ்ணவி?” ஒன்றும் தெரியாதவனைப் போல வினவினான் அர்ஜுன்.

  

“இல்லை, அதெல்லாம் இல்லை! தலை வாரணும். நான் தூங்கப் போறேன்,” என என்ன என்னமோ சொன்னாள் வைஷ்ணவி.

  

“அப்போ சரி!” என சாதாரணமாக சொன்ன அர்ஜுன் கட்டிலில் இருந்து எழுந்து ஒரு மெல்லிய டிஷர்ட்டை அணிந்துக் கொண்டான்.

  

வைஷ்ணவி இப்போது கட்டிலின் பக்கத்தில் குழப்பத்துடன் நின்றிருந்தாள். அவளிடம் இருந்த தடுமாற்றம் அர்ஜுனுக்கு திருப்தியைக் கொடுத்தது.

  

மயக்குவதுப் போல ஒரு புன்னகையை உதட்டில் கொண்டு வந்தவன் வைஷ்ணவியின் பக்கத்தில் வந்தான். வைஷ்ணவி இப்போதும் அவசரமாக முகத்தை அவன் பக்கம் இருந்து வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.

  

அர்ஜுன் அவளின் அருகே வந்து நிற்பதை அவளால் உணர முடிந்தது. அவனின் மூச்சுக் காற்று அவளின் கழுத்தில் பட்டு சீண்டியது.

  

அர்ஜுன் அங்கேயே நிற்காமல் அவளை தாண்டி சென்றான். வேண்டுமென்றே அவளை உரசிக் கொண்டு சென்றான். அவனின் உறுதியான மார்பு அவளின் மீது படவும், வைஷ்ணவி நடுங்கி சிலிர்ப்பதை அவனால் உணர முடிந்தது. அவனுக்கு அது கூடுதல் திருப்தியைக் கொடுத்தது, காதல் உணர்வையும் வெளிக் கொண்டு வந்தது.

  

“நான் இந்த சைட் படுத்துக்குறேன்!” அர்ஜுன் அவளிடம் சொல்லி விட்டு கட்டிலின் இடதுப் பக்கம் படுத்தான்.

  

About the Author

Sweet Princess

Add comment

🆕 Latest Updates 🆕

📈 Trending @ Chillzee 📈

💬 Most Commented 💬

📅 Chillzee Series update schedule 📅

M Tu W Th F Sa  Su
ANEARK

MOVPIP

KEK

EUUTT

VEE

UIP

NPM

SiRa

Vana

EMAI

UANI

STST

VKPT

EEIA

EEKEE

KMEE

MVK

PVOVN2

KKK

AV

AA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top