(Reading time: 5 - 9 minutes)
Sirikkum Rangoli
Sirikkum Rangoli

இந்தியா போக உனக்கு ஒரு துணை வேணும். நான் இந்த டைம்ல ட்ராவல் செய்றேன். சரி உன் கிட்ட சொல்லலாம்னு நினைச்சேன். இதுக்கு மேல நீயே டெசிஷன் எடுத்துக்கோ. நான் ஏழரை மணி மாதிரி எர்போர்ட்க்கு கிளம்புவேன். நீ வரதா இருந்தா வா. பர்ஸ்ட் கிளாஸ் டிக்கெட் கிடைக்குறது கஷ்டம் கிடையாது, நான் வாங்கிடுவேன். நீ வரப் போறீயான்னு நீ தான் சொல்லனும்."

  

"எனக்கு இன்ட்ரஸ்ட் இல்லை விவேக்."

  

"சரி, அப்போ நான் கிளம்பும் போது பை சொல்லிட்டு மொபைல்ல பாட்டு கேளு. அவ்வளவு தான்!"

  

அக்ஷரா சலித்துக் கொண்டு சென்றாள்.

  

விவேக்கிற்கு நம்பிக்கை இருந்தது.  அக்ஷரா கட்டாயம் அவனோடு வருவாள் என்று அவனுக்கு தெரியும்.

  

ஏழு மணி கடந்தப் பிறகும் அக்ஷராவின் அரவம் எதுவும் கேட்கவில்லை. இருந்தாலும் விவேக் எந்த டென்ஷனும் இல்லாது மேகசின் புரட்டிக் கொண்டு அமர்ந்திருந்தான்.

   

   

தொடரும்...

Go to Sirikkum Rangoli story main page

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.