Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 6 - 12 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
Nenchil Payuthe minalaa
Pin It

தொடர்கதை - நெஞ்சில் பாயுதே மின்னலா... - 13 - Sweet Princess

  

டுத்து வந்த சில நாட்கள் வைஷ்ணவி அர்ஜுன் பக்கம் போவதையே தவிர்த்துக் கொண்டிருந்தாள்.

  

ராகவி மருத்துவத்திற்காக கிராமத்திற்கு செல்கிறேன் என்று சென்று விட்டது அவளுக்கு பெரிதும் உதவியாக இருந்தது.

  

நடந்த ஷவர் விபத்திற்குப் பிறகு அறையில் இருந்த எல்லா கதவையும் தாளிட்டு மூடி வைக்க தொடங்கி இருந்தாள்.

  

அதைப் பார்க்கும் நேரங்களில் எல்லாம் கிண்டலாக சிரிப்பதை தாண்டி அர்ஜுனும் பெரிதாக எதுவும் செய்யவில்லை! அவனும் பிஸியாக இருப்பதுப் போல பெரும்பாலான நேரங்கள் அவள் கண்ணில் படாமலே இருந்தான்.

  

என்ன செய்கிறான் என்று வைஷ்ணவிக்குத் தெரியாது. ஆனால் அவன் கண் படாமல் இருப்பதில் குறை சொல்ல அவளுக்கு எதுவும் இல்லை. சந்தோஷப் படத் தான் செய்தாள்.

  

இதனால் எல்லாம் ஓரளவுக்கு இயல்பாகி இருந்த வைஷ்ணவி ஓய்வாக அமர்ந்து ரியாவும், அவள் நண்பன் ரிஷிக்கும் அனுப்பி இருந்த மெசெஜுகளுக்கு பதிலனுப்பிக் கொண்டிருந்தாள்.

  

அர்ஜுன் அவள் எதிரே வந்து அமர்ந்தான்.

  

வைஷ்ணவி பார்க்காததுப் போல ரகசியமாக அவனைப் பார்த்தாள். அர்ஜுன் அவளை கவனித்ததாகவே தெரியவில்லை. எப்போதும் அவளைப் பார்த்ததும் அவன் கொடுக்கும் கேலிப் புன்னகை கூட மிஸ்ஸாகிப் போயிருந்தது.

  

கையில் இருந்த மொபைலை பார்ப்பதும் யோசிப்பதுமாகவே இருந்தான்.

  

"என்ன விஷயம்?" என சந்தேகத்துடன் கேட்டாள் வைஷ்ணவி.

  

"ஹான், என் கேர்ள் பிரென்ட் மெசேஜ் அனுப்பி இருக்கா!" என உடனே நக்கலாக பதில்

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5 
  •  Next 
  •  End 

About the Author

Sweet Princess

Add comment

Comments  
# RE: தொடர்கதை - நெஞ்சில் பாயுதே மின்னலா... - 13 - Sweet Princessmadhumathi9 2022-10-30 12:18
facepalm ivargal sandai theerkka yaaruthaan udhava porangannu parppom.eagerly waiting for next epi. :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote

🆕 Latest Updates 🆕

📈 Trending @ Chillzee 📈

💬 Most Commented 💬

📅 Chillzee Series update schedule 📅

M Tu W Th F Sa  Su
NKNI

MOVPIP

KEK

KAKK

VEE

UIP

NPM

SiRa

NMK

EMAI

UANI

UKIP

VKPT

EEIA

EEKEE

KMEE

MVK

UKAN

KKK

AV

VM

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top