(Reading time: 8 - 15 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்...  - 43 - பிந்து வினோத்

43. எந்தன் உயிரே... எந்தன் உயிரே...

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

விவேக்கின் பார்வையை கவனித்து சிரித்தாள் பாரதி!

   

விவேக்கின் முகத்திலும் புன்னகை தோன்றியது.

   

அப்படி என்ன பேர் ரதி? உன்னுடைய முகம் இப்படி பளிச் பளிச்ன்னு மின்னல் அடிக்குது?” கேள்வி கேட்டுக் கொண்டே காரின் கதவை மனைவிக்காக திறந்து விட்டவன், அவள் அமர்ந்ததும், அவனும் டிரைவர் இருக்கையில் அமர்ந்து, காரை கிளப்பினான்...

  

அதற்காகவே காத்திருந்தவளாக,

   

உங்க முழு பெயர் விவேகானந்தன் தானே?” என வினவினாள் பாரதி.

  

ஆமாம்...” என்றான் விவேக்!

  

உங்க பேரை விவேக் தவிர வேற எப்படி உங்க ஃப்ரென்ட்ஸ் கூப்பிடுவாங்க?”

  

எல்லோரும் விவேக்ன்னு தான் கூப்பிடுவாங்க... இது என்ன இத்தனை கேள்வி ரதி, நீ யோசிச்சு வச்சிருக்க பேரை சொல்லு!”

  

ஆனந்த்! எப்படி இருக்கு?”

   

பாரதி கண்கள் மின்ன கேட்க,

  

ப்ச்... நீ சொன்னதை வைத்து என்னவோன்னு நினைச்சேன்...” என்றான் விவேக்!

  

என்னங்க நீங்க? நான் எவ்வளவு கஷ்டப் பட்டு கண்டு பிடிச்சேன் தெரியுமா. இது உங்க பேரில இருக்குறதால மட்டுமில்லை, காரணப் பெயரும் கூட...”

  

அது எப்படி?”

  

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.