அதில் நாயகன் பேர் எழுது கதையில் ஒரு எப்பிசோட்க்கு வந்த கமென்ட் பார்க்கவும் நியாபகம் வந்த இன்சிடென்ட் இது….. சரி இங்க ஷேர் செய்யலாம்னு தோணிச்சு…..
ANPE கதையோட ஹீரோ விவன் ஸ்கூல் டேஸ்ல ஹோம்வொர்க்கே செய்யாத பார்ட்டி…. பட் ரிசல்ட்ல அவர் ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்திருப்பார்னு போகும் கதை…. அந்த மேஜிக்கு காரணமான பேக்ரவ்ண்ட் இது தான்..….
ANPE கதைல வர்ற ஸ்கூல் நான் 5த் ம் 6த்ம் படிச்ச ஸ்கூல்…. 5த் ஆரம்பத்துல இருந்து கூட அங்க படிக்கலை…….கரெக்ட்டா பொங்கல் அன்னைக்கு அந்த ஊருக்கு நாங்க ஷிஃப்ட் ஆனது இன்னும் நியாபகம் இருக்கு…..பொங்கல் முடியவும் ஜனவரி 17 இல்ல 18 ல ஜாய்ன் செய்துறுப்பேன்னு நினைக்கிறேன்…..
அப்படி பாதியில… பாதின்னு கூட சொல்ல முடியாது….முடிய போற டைம் அட்மிஷன் கொடுக்றது ஸ்கூலைப் பொறுத்தவரை பொதுவா ரொம்ப கஷ்டம்….. அதனால என் ட்ராக் ரெக்கார்டை எல்லாம் அனலைஸ் செய்துட்டுதான் அந்த ப்ரின்ஸிபால் எனக்கு அட்மிஷன் கொடுத்தாங்க…. அதுலயா இல்ல அடுத்து க்ளாஸ்ல கொஞ்ச நாள் கொடுத்த ஓரல் டெஸ்ட்லயான்னு தெரியலை….எப்டியோ எங்க ப்ரின்ஸிக்கு அப்டி ஒரு ஐடியா வந்திருக்குது….. என்ன ஐடியான்னா…..
அந்த ஸ்கூல்ல 12த் வரை க்ளாஸ் உண்டுனாலும்…. 5த் வரை ஒரு ப்ரின்ஸிபால்….6த் ல இருந்து 12த் வரை வேற ஒருத்தங்கன்னு ரெண்டு ப்ரின்ஸிபால் மூலமா ரன் ஆகும் ஸ்கூல்….
அந்த வகையில இந்த 5த் ப்ரின்ஸிபால்க்கு… elementary section chief ன்ற முறையில் ஆஃபீஸ் வொர்க்கே அதிகமா இருக்கும்….. சேம் டைம் அவங்களுக்குன்னு ஒரு தனி செக்க்ஷனும் 5th E ன்னு உண்டு…. என்னை அந்த செக்க்ஷன்ல தான் சேர்த்திருந்தாங்க….
எல்லா க்ளாஸுக்கும் ஈவ்னிங் ஸ்டடின்னு ஒரு லாஸ்ட் பீரியட் உண்டு….. பீரியட்னா அது 1 ஹவர் 45 மினிட்ஸ் ட்யூரேஷன் உள்ள ரொம்ப லா……..ங்க் பீரியட்…
அந்த பீரியடோட பர்பஸ் என்னதுன்னா….. அன்னைக்கு எந்த சப்ஜெக்ட்லலாம் க்ளாஸ் வொர்க் எழுதினமோ….அதை அப்ப படிச்சு நம்ம டீச்சர்ட்ட சொல்லனும்…….சொல்லி முடிச்சாதான் வீட்டுக்கு போகலாம்…..
எல்லா செக்க்ஷனையும் அந்தந்த க்ளாஸ் டீச்சர் பார்பாங்கன்னா…. எங்க செக்க்ஷனை என்னைய பார்க்க சொல்லிட்டாங்க ப்ரின்ஸி….
எனக்கு அது நியூ ஸ்கூல்…..எல்லோரும் புதுசு……கூடவே நான் எல்லா சப்ஜெக்டுக்கும் ஃபர்ஸ்ட் லெசன்ல இருந்து க்ளாஸ் வொர்க் எழுதனும்….. ஸ்கூல் மாறி வந்துறுக்கனே…. சேம் சிலபஸ்னா கூட பழைய நோட்டை அக்செப்ட் செய்ய மாட்டேன்னு சொல்லிட்டாங்க….இதில் இது வேற…..
முதல்ல ஃப்யூ டேஸ் திணறிட்டேன்….. அப்றம் க்ளாஸை 11 க்ரூப்பா பிரிச்சதா நியாபகம்….மொத்தம் 54 பேர்னு நினைக்கிறேன் எங்க க்ளாஸ் ஸ்ட்ரென்த்… சோ 5 பேர் ஒரு க்ரூப்…..
எல்லோரையும் வச்சுட்டு ஒரு டைம் படிக்க வேண்டிய லெசனை நான் எக்ஸ்ப்ளெயின் செய்வேன்…. அடுத்து எல்லோரும் படிச்சு…அவங்க அவங்க க்ரூப் லீடர்ட்ட சொல்லனும்….. அந்த லீடர்ஸ் மட்டும் என்ட்ட சொல்லுவாங்க…… சொல்ல கஷ்டபடுறவங்க எந்த க்ரூப்பா இருந்தாலும் என்ட்ட வரனும்….நான் திரும்ப லெசனை அவங்களுக்கு சொல்லி கொடுப்பேன்….இது தான் strategy
ஹி ஹி இதுல அட்வான்டேஜ் என்னதுன்னா நான் யார்ட்டயுமே சொல்ல வேண்டாம்….. அதுதான் நான் ஹோம்வொர்க்ல இருந்து எஸ்கேப் ஆக ஆரம்பிச்ச முதல் இன்சிடென்ட்….;)
ஜோக்ஸ் அபார்ட்….இது எனக்கு நிஜமாவே ரொம்ப ஹெல்ப்ஃபுல்லா இருந்துது…. எப்பவுமே படிக்கிறதை விட டீச் பண்றது தான் எனக்கு ஈசியா படிக்ற மெத்தடா தோணும்….. அதோட 11 டைம்ஸ் ஒவ்வொரு விஷயத்தையும் நான் கேட்டாகனும்…..
அந்த இயர் ஃபைனல் எக்ஸாமில் நான் ஸ்கூல் டாப்பர்….. 5த் தான்…. பெரிய க்ளாஸ் எல்லாம் இல்ல….. இருந்தாலும் எங்க ப்ரின்ஸிக்கு பயங்கர சந்தோஷம்…. மொத்த க்ளாஸுமே நல்ல score….
இது எப்டி எங்க 6த் டீச்சர்க்கு போச்சுதுன்ன்னு எனக்கு தெரியாது….. நான் 6த் போகவும் க்ளாஸோட எல்லா பொறுப்பையும் தூக்கி என் கைல கொடுத்துட்டாங்க…..
எங்களுக்கு அப்ப இங்க் பென்னால மட்டும்தான் க்ளாஸ் வொர்க் எழுதனும்னு ரூல்….அதனால காலைல வரவும் எங்க க்ளாஸுக்குன்னு வாங்கி வச்சுறுக்க இங்க் பாட்டில்ல இருந்து எல்லோருக்கும் இங்க் சேல் பண்றதுல ஆரம்பிக்கும் என் நாள்….
ஆமாம் அங்க அப்படி ஒரு பழக்கம் உண்டு…. கண்டிப்பா அங்க தான் ஃபில் பண்ணனும்னு எதுவும் கட்டாயம் கிடையாது…. ஆனா மறந்துட்டு வர்ற மக்களுக்கு இது வசதியா இருக்குமேன்னு அப்படி ஒரு ஏற்பாடு……அப்படி வர்ற காசு க்ளாஸின் பொது பணம்…. தினமும் டீச்சர்ட்ட கணக்கு கொடுக்கனும்….
அடுத்த வேலை…… 72 பேர்னு நினைக்கிறேன் 6த் ல என் க்ளாஸ்மேட்ஸ்….எல்லோருக்கும் ஹோம் வொர்க் செக் செய்யனும்……. அதுவும் மேத்ஸ் ஹோம்வொர்க் எல்லாம் ஒவ்வொருதருக்கும் ஒவ்வொரு சம்மும் பார்த்து கரெக்ட் செய்து வைக்கனும்…. இதெல்லாம் அசெம்ப்ளிக்கு போறதுக்கு முன்னால…..
Naan epavum ipdi ninaipen...matravangaluku katru kodukum potu namaku romba vibarama puriyumnu...neenga atai experience senjurukeenga :)
Unga homework monitor pannama nambi vitrukanga parunga
aamaam adhuthavangalukku solli kodukirappa namakku nalla puriyum...
ha ha ....namma classmates ellam badaa thelivu....naan last bench home work check seyra neram...makkal enakku theriyaama en note ai check seythu teacher ta pottu koduthuduvaanga....
en ammaku thaan intha vishayam theriyaathu...
school name vendaam sis.... yaarukaavathu manasu kashtamaakalaam...
Interesting update Sweety
andha group form pandradhu ellam enakkum experience undu
grup pandra velai neengalum seythurukeengalaa hi fi
Sweet memories Anna
othungi irunthu elloraiyum watch seythurukeenga appo
same pinch
ennoda matha ella schoolayum neenga solra method thaan 5 or 6 grp...
aanaa angayum leaders ai maathi sola sonnathu illa.... team mate taye sollanum ennoda oru school la... school time ku poi vanthachaa
ella students kum ithu set aakumnu solla mudiyalai Jay...class il naalanju per reading kooda theriyaama 9th varaikumey irupaanga....
8th 9th la naan abcd solli kodutha experience ellam undu....
but oru student ai ellam solrathai vida seyya mudiyura students elloraiyum seyya sollalaam..
pothuva ella schoolayum....oru set of students ai leader ah select seythu avangalukku team koduth thaan ithu nadakum...
class work ai eluthi podura velai, home work note correction... studentsta koduka maataanga...
athil intha school.. konjam vithyaasam....
but athilkooda ennakku thaan ipdi kodutha njabakam.... ingayum matha class la teachers thaan ithai seyvaanga...
matha class teachers ennai.... 6thA ku rendu teacher...onnu sweety innonu avanga class teacher nu kindal vera seyvaanga
yes 72 rombavey jaasthi thaan...
athil appo e or f varai section irunthuthu...ellaa calssum ipdi thaan pongi vazhiyum... building venumey...so ipdi vachaanga pola.
so sweet chithu.....neenga romba tender hearted....