(Reading time: 37 - 73 minutes)

ந்த வீட்டின் முன் வந்து நின்ற ecosport காரில் இருந்து இறங்கினார்கள் சரஸ்வதி, அரவிந்த், சாந்தி மற்றும் தர்ஷன். சத்தம் கேட்டு எட்டி பார்த்த ஜெய் அவர்களை பார்த்து ஆச்சர்யப்பட்டான். ஆனாலும் சமாளித்துக் கொண்டு,

“வாங்க வாங்க, என்ன அரவிந்த் ஒரு போன் செய்திருக்க கூடாதா? வாங்க உள்ளே வாங்க...” என்று வரவேற்றான்.

...
This story is now available on Chillzee KiMo.
...

p>“க்கும்... நீங்க வெறும் சாக்லேட் ஹீரோ தான்... வில்லனோட வீட்டில போய் என்ன ஒட்டுக் கேக்குற வேலை? அதனால தான் மாட்டிக்க வேண்டியதாச்சு?” என்றபடி செல்லமாக அவநின் தலையில் கொட்டினாள் சாந்தி

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.