(Reading time: 7 - 14 minutes)

மண அறிவிப்பு

முழங்கட்டும் சங்கு

அதிரட்டும் {tooltip}முழவு{end-link}முரசு{end-tooltip}                         

அறியட்டும் உலகு

நறுமீன் எனும் நிலவு

இவளே என் உறவு

இறைவன் தந்த தினம்

இன்றே மன்னன் மணம் (21)

 

ஏழு நாள் விருந்து,

பின் ஏழு நாள் ஓய்வு

உலகே உனக்கு {tooltip}அழை;{end-link}அழைப்பு{end-tooltip} உறவினர் காண அலை.                           

உழைப்பு உடை களை, உற்சவ உடை புனை.

அன்பு பண்பு ஆசியோடு, இனிப்பும் {tooltip}இரையும்{end-link}உணவு{end-tooltip}  {tooltip}இறை{end-link}சிதற விடு/வழங்கு{end-tooltip}    

கொண்டாடு என் குடியே {tooltip}நல்வினை{end-link}நற்செயல்{end-tooltip}                          

இன்று கொண்டான் உன் கொற்றவன் நற்றுணை.(22)

தொடரும்

நறுமீன் காதல் - 03

நறுமீன் காதல் - 05

{kunena_discuss:789}

No comments

Leave your comment

In reply to Some User

Recent Updates

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.