Page 2 of 4
“நான் இப்ப நல்ல மூடில் இருக்கேன். உன்கிட்ட சண்டை போட தயாரில்லை. இந்தா வச்சுக்கோ.” பணத்தை நீட்டினார்.
“அப்ப நான் கிளம்பறேன் கந்தசாமி. இராத்திரிக்கு வீட்டுக்கு வந்துடுவேன். போயிட்டு வரவா?” தன் வீட்டு சமையல்காரனிடம் சொல்லியவர் தன் மகனிடம் ஒரு தலையாட்டுதலுடன் விடைபெற்றார்.
அவனுக்கு ஆவல் தாங்கவில்லை. தனக்கு தெரியாமல் அப்பா என்ன செய்கிறார். ஒரு சின்னப்பையனின் குதூகலத்துடன் இப்போது எங்கே செல்கிறார். <
...
This story is now available on Chillzee KiMo.
...
ாள்.
“ஏய் என்னடி சிரிக்கிறே?”
“இதோ இன்னொரு பரிசோதனை எலி வலிய வந்து மாட்டுதே!”