Page 2 of 3
"பிரச்சனைன்னு பார்த்தால் எதுவும் இல்லை அக்கா.. அத்தைக்கு தான் அந்த நந்தினிய பிடிக்காதே அதனால அப்போ அப்போ ஏதாவது சொல்வாங்க.. எங்க அம்மாவை பஞ்சயாத்துக்கு கூப்பிடுவாங்க... அது என்னவோ தெரியலை.. அம்மா எப்பவும் கொஞ்சம் நந்தினி சைடு தான் பேசுறாங்க..."
"அந்த நந்தினி பேரை கேட்டாலே எனக்கே ஆத்திரமா வருது... ஆனால் ஆன்ட்டி எப்படி அவளுக்கு போய் சப்போர்ட் பண்றாங்க?" என்றாள் வீணா.
...
This story is now available on Chillzee KiMo.
...
போன் கட் ஆகி அமைதியானது. கீதாவும் வீணாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
வீணா கிண்டலாக,
"நீ பேச யோசிக்கிற அளவுக்கு யார் அது போன் செய்தது??? அதே குரங்கு தானே??????"