(Reading time: 28 - 55 minutes)

வர் இரண்டு தடவை தும்மினால் சூப் செய்ற!! ஆனால் அந்த அன்பை வெளிப்படையாகவும் காட்டனும்ல? அவர் கூட உட்கார்ந்து சாப்பிடாமல் இதென்னது இது தனியா சாப்பிடுறேன்னு சொல்றது? நீ இப்படி பொஸஸிவ்வா இருந்துட்டு ஆனால் மனசுக்குள்ள அன்பை எல்லாம் மறைச்சு வச்சுக்கிட்டால், அவருக்கு எப்படி போய் ரீச் ஆகும்? என் கிட்ட செய்த மாதிரி வேற யாரையாவது அவர் கிட்ட தனியா விட்டுட்டு போனால் விஷயங்கள் தப்பா போகவும் சான்ஸ் இருக்கு. எஸ் சாதாரணமா தான் பேசுறார் ஆனால் அதையும் மிஸ்யூஸ் செய்து அட்வான்டேஜ் எடுத்துக்க நினைக்குற பெண்கள் இருக்காங்க....”

ஆமாம் அது மட்டுமே தான் குறைச்சல் என ,மனதில் நினைத்தபடி ஸ்வேதாவை நிமிர்ந்து பார்த்தாள் நந்தினி.

“என்ன பார்க்குற? உனக்கு இப்படி ஒரு லைப

...
This story is now available on Chillzee KiMo.
...

ஒரு டெட்லைன் இருக்கு பட் உன் கிட்ட பேசலாம்! சொல்லு என்ன விஷயம்?”

“அனாமிகா பர்த்டே பார்ட்டிக்கு.......”

“ஹேய் அனாம்ஸ் உன்னையும் இன்வைட் செய்தாளா? உங்க சண்டை முடிஞ்சு போச்சா?”

“இல்லை... அவர் சொன்னார்....”

நந்தினி ‘அவர்’ சொன்ன விதத்தில் சாந்திக்கு சிரிப்பு வந்தது!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.