(Reading time: 22 - 43 minutes)

போதும் நீ அசடு வழிஞ்சது... கல்யாணத்துக்கு டைம் ரொம்ப கம்மியா இருக்கு ஷக்தி, பிராப்பரா ப்ளான் செய்து எல்லாத்தையும் செய்யனும்.... அம்மா நம்மளை செய்ய சொன்ன வேலையோட லிஸ்ட் இது... இதுல நீ எதெல்லாம் செய்வன்னு சொல்லு”

“நான் ரெண்டு நாள்ல புது வேலையில ஜாயின் செய்யனும் சாந்தி”

“கல்யாணத்துக்கு அப்புறம் ஜாயின் செய்ங்க, நான் வள்ளி கிட்ட சொல்றேன்...”

“இல்லை சாந்தி நான் இப்போவே ஜாயின் செய்தால் அத்தை மனசுக்கும் திருப்தியா இருக்கும். அவங்க ஆசைப்பட்டது அது ஒன்னே ஒன்னு தானே...”

“அவர் சொல்றதும் சரி தான், நான் ப்ரீயா இருக்கேன் சாந்தி பாதி வேலையை எனக்கு கொடுங்க நான் செய்றேன்...” என்றாள் நந்தினி.

“தேங்க்ஸ் நந்தினி... சரி ஷக்தி நாளைக்கு வெடிங் க

...
This story is now available on Chillzee KiMo.
...

ினி எங்கே இருக்கான்னு சொல்லு சாந்தி... ப்ளீஸ்... அவக் கிட்ட நான் மன்னிப்பு கேட்டே ஆகனும்...”

“இங்கே பார் இந்த கண்ணை உருட்டி பாவமா பார்த்து எல்லாம் என் கிட்டே இருந்து விஷயத்தை தெரிஞ்சுக்க முடியாது... நந்தினி எப்படியும் கல்யாணத்துக்கு வருவா... அப்போ வேணா அவக் கிட்ட பேசி சாரி சொல்லு....”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.