(Reading time: 22 - 43 minutes)

ந்தினி வருவாளா? அப்போ கல்யாணத்திலேயே பேசுறேன்... தேங்க்ஸ் சாந்தி...”

அனாமிகா பேசி முடித்த நேரம் எஸ் கையில் கல்யாண பத்திரிக்கையுடன் அங்கே வந்து நின்றான்.

அனாமிகா அங்கே இருப்பதை ஆச்சர்யமாக பார்த்தவன், அதை பற்றி கேட்காமல், சாந்தியை பார்த்து,

“ஹேய் லூசு, என்னதிது?” என்றான் பத்திரிக்கையை காட்டி.

“எனக்கென்ன தெரியும் உன் கையில என்ன இருக்குன்னு?”

“உன் கல்யாண பத்திரிக்கை... கல்யாணத்துக்கு கொஞ்ச நாள் தான் இருக்கு... எனக்கு நீ சொல்லவே இல்லை...”

“ஆமாம் நீ பெரிய வி.ஐ.பி, உன் கிட்ட தான் முதல்ல சொல்லனும் பாரு...”

“ஓவரா பேசுற நீ...”

“ஆமாம்டா நான் ஓவரா பேசுறேன்... இங்கே பார் எஸ்.கே, நீ கல்யாணத்துக்கு வந்தா மட்டும்

...
This story is now available on Chillzee KiMo.
...

“அடடா அப்போ நீ எங்கே தங்க போற?”

“அது தான் தெரியலை மேம்... அவங்களுக்கே இப்போ தான் தெரியுமாம்.. அவர் அப்பப்போ வருவார்ன்னு தான் அவங்க அபார்ட்மென்ட் ஷேர் செய்யாமல் இருந்தாங்க... சக்தி கேட்டதுக்காக தான் கொஞ்ச நாள் என்னை தங்கிக்க அலோ செய்தாங்க...”

அனாமிகா குதூகலமான குரலில்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.