(Reading time: 26 - 51 minutes)

சொல்லுங்க டாக்டர் ...

உமா நான் உங்ககிட்ட ஏற்கனவே என் ஆசைய பத்தி சொல்லிட்டேன் ..இப்ப என் முடிவ பத்தியும் சொல்லிடுறேன் ...உங்க கூட என் வாழ்க்கைய ஷேர் பண்ணிக்கனும்னு தோணுது ..அதுக்காக உங்கள நான் கம்பல் பண்ணல...உங்களுக்கு விருப்பம் இல்லன்னா.. கடைசி வரைக்கும் என் லைப் நம்ம மெடிக்கல் பீல்டோட ஷேர் பண்ணிக்குறேன்  பட் எதுன்னாலும் உங்க முடிவ கொஞ்சம் சொன்னீங்கன்னா என் மனச நான் சமாதானபடுத்த வசதியா இருக்கும் ....

மெடிக்கல் பீல்டோட ஷேர் பண்ணிக்குறேன்னா எப்படி என்னை விட்டுட்டு இன்னொரு டாக்டர கல்யாணம் பண்ணிப்பீங்களா…? இல்ல டாக்டர் இல்லன்னா நர்சுன்னு கிளம்பிடுவீங்களா...ம் ..பவர் மட்டும் என் கைக்கு வரட்டும் முதல்ல இந்த ஹாஸ்பிட்டல்ல இருக்க லேடீஸ் ஸ்டாப மாத்திட்டு ஜ

...
This story is now available on Chillzee KiMo.
...

் பேரு சங்கர் இல்லடா ... அண்ணாமலை ரஜினி ரேஞ்சுக்கு வசனம் பேசியதில் சங்கருக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, அலட்டாமல் ஆதியோ காரில் இருந்த தண்ணீர் பாட்டிலை நீட்டினான். பாட்டில் நீரை காலி செய்து விட்டு "காரை நேர வீட்டுக்கு விடு" என்றபடி அமர்ந்தான்,  அடுத்து நிகழ இருக்கும் ஆபத்து தெரியாமல் ....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.