(Reading time: 23 - 45 minutes)

துக்கு மேலயும் என் மேல பழி போட்டு என்னை கஷ்டபடுத்த நினைச்சீங்கன்னாலும் பரவாயில்லை இன்னும் கொஞ்ச நாளைக்கு அந்த கஷ்டத்தையும் தாங்கிக்க நான் தயார்.. கடைசியா நான் யாருன்னு உங்களுக்கு ப்ரூவ் பண்ணிட்டு தான போவேன் அப்போ நீங்க பீல் பண்ணுவீங்க... ஒரு மாறி  இருக்கு ஆதி ..நான் கொஞ்சம் நேரம்  வெளிய இருந்துட்டு வரேன்..அவன் அமரும் அந்த பால்கனி ஊஞ்சலை நோக்கி சென்றாள்..

போதும் போதும் என்று இருந்தது அவளுக்கு நல்ல வேளை இத்தோட விட்டானே இந்த கொரில்லா, ம் ச்சும்மாவே இவன் என்னை பேயோட்டம் ஒட்டுவான், நாளையில் இருந்து நான் இவன் நகை கடைக்கு வேற போணுமா...அங்க என்னென்ன பண்ண போறானோ ..?

ஆக்ச்சுவல நான் ஏன் மனோ இவனுக்கு அடங்கி போனும் நீ சொல்ற படி எல்லாம் என்னால ஆட முடியாது போட

...
This story is now available on Chillzee KiMo.
...

ு ஆனா என்னால சகஜமா இருக்க முடியல எந்த பொண்ணுலயும் நான் அந்த அகல்யாவ பாக்குறேன்..அம்மா ,அக்கா , தங்கச்சின்னு பொண்ணுங்க பாசத்துக்கு ஏங்கி அடிபட்டதுல என்னால  யார்கிட்டயும் ப்ரீ ஆ பழக முடியல...ரொம்ப பயமா இருக்கு சரண் என்னை  சுத்தி எதோ ஒரு பெரிய சிக்கலான வலைய பின்னிட்டு இருக்கேனொன்னு பயமா இருக்கு.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.