(Reading time: 20 - 40 minutes)

 “தூங்குறேன்... தூங்குறேன்... ஆனால் ஒன்னு அக்கா, நீ யூ.எஸ் போனப்புறம் நான் உன்னை ரொம்ப மிஸ் செய்வேன்...”

“சும்மா எதையாவது யோசிக்காமல் தூங்கு சுனி...”

“சீக்கிரமே அம்மா கிட்ட சொல்லிடு இல்லை அவர் கிட்ட தெளிவா சொல்லிடு... அம்மாவா கண்டுபிடிச்சா ரொம்ப பீல் செய்வாங்க.... இப்போ அத்தை வேற இருக்காங்க, உனக்கே தெரியும் அவங்க படு ஸ்மார்ட்.... இந்நேரம் கண்டுபிடிக்காமல் இருப்பதே ஆச்சர்யம்.... இப்போ இன்னும் ஒரு வாரம் வேற தங்க போறேன்னு சொல்லி இருக்காங்க...”

“ம்ம்ம்... எனக்கு ஒன்னும் புரியலை சுனி...”

“விடுக்கா... மேனேஜ் செய்துப்போம்.... ஆனால் உனக்கு அவரை பிடிச்சிருக்கா பிடிக்கலையான்னு மட்டும் தெளிவா முடிவு செய்துக்கோ....”

நந்தினியின் கையை ப

...
This story is now available on Chillzee KiMo.
...

லக்கி...”

“முதல்ல கையை...”

நந்தினி பேசிக் கொண்டிருந்த நேரம்,

“உங்க இரண்டு பேருக்கும் இன்னும் பூரி வேணுமா?” எனக் கேட்ட படி விஜயா அங்கே வந்தாள்.

சட்டென எஸ்-ஸின் கைபிடியில் இருந்த அவளின் வலக்கரத்தை அத்தைக்கு தெரியாத வண்ணம் டேபிளின் கீழே இழுத்துக் கொண்டாள் நந்தினி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.