(Reading time: 20 - 40 minutes)

வளின் செய்கையை சுவாரசியம் பொங்க பார்த்தவன், அதை தடுக்கவுமில்லை, அவளின் கையை விடுவிக்கவுமில்லை...

“எனக்கு போதும் ஆன்ட்டி... இதுவே அதிகம்.... டேஸ்ட் சூப்பரா இருக்கவே சாப்பிட்டேன்...”

“என்ன பேசுறீங்க நீங்க? இந்த வயசில தான் சாப்பிட முடியும்.... நல்லா சாப்பிடுங்க...” என்று எஸ்-சிடம் சொன்ன விஜயா, வித்தியாசமாக விழித்துக் கொண்டிருந்த நந்தினியை பார்த்து,

“என்ன நந்தினி, நீ சாப்பிடவே இல்லையா??? சீக்கிரம் சாப்பிடு...” என்றாள்.

“சாப்பிட்டுட்டு தான் இருக்கேன் அத்தை...”

“ஹ்ம்ம்.... சாப்பிடு...”

அவள் எங்கே இருந்து சாப்பிட, அவளின் வலது கரம் தான் எஸ்-ஸின் பிடியில் இருந்ததே...!

என்ன செய்வது, என்ன சொல்வது என்று புரியாமல் அவள்

...
This story is now available on Chillzee KiMo.
...

ப்பேன்...”

“ஓ... உன்னால லைப்ல நிறைய புது விஷயம் தெரிஞ்சுக்குறேன் நான்ட்ஸ்...”

“....”

“குடும்பம், பாசம், அன்பு, காதல்.....”

நந்தினி அவனை நேராக ஒரு பார்வை பார்த்தாள்....

“யூ லவ் மீ டோன்ட் யூ நான்ட்ஸ், இல்லைனா நீ என்ன கல்யாணம் செய்திருக்க சான்ஸே இல்லை... “

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.