(Reading time: 20 - 40 minutes)

நானா? “

“யெஸ் நீ தான்... நான் தான் கண்ணிருந்தும் குருடன் போல நடந்து கிட்டேன்.... நான் பிரான்க்கா சொல்றேன் நான்ட்ஸ்.... எனக்கு உன்னை பிடிக்கும் ரொம்ப பிடிக்கும்... ஐ மீன் இந்த பிடிக்கும் உன்னோட சப்பி சீக்ஸ், டிம்பிள் சின்னால மட்டுமில்லை.... அதை தவிர வேற மாதிரியும் பிடிக்கும்....”

அவன் சின்ன தடுமாற்றத்துடன் கோர்வையாக இல்லாமல் சொல்வதை அமைதியாக கேட்டபடி நின்றாள் அவள்...

“இந்த் கல்யாணத்துக்கு ஏன் நான் சரின்னு சொன்னேன்? இன்னைக்கு வரைக்கும் எனக்கு அது மிஸ்டரி தான்... ஐ கெஸ், உன்னோட பேரை கேட்ட மேஜிக் தான் காரணம்னு.... ஐ டோன்ட் நோ வை ஐ வாஸ் அட்ட்ராக்டட் டு யூ.... நான் நேரா பேச முடியாமல் தடுமாறி நின்ன ஒரே பொண்ணு நீ தான்...”

“ப்ச்... ப்ளீஸ்

...
This story is now available on Chillzee KiMo.
...

என்றபடி நந்தினி அவனின் அணைப்பில் இருந்து வெளி வர முயன்றாள்.

“ப்ளீஸ் நான்ட்ஸ்... அப்படியே இரு...”

“அப்படியே இருந்தா நான் ஹாஸ்பிட்டல் தான் போகனும்... இப்படியா முரட்டுத்தனமா பிடிப்பீங்க...”

அவள் செல்லமாக சொல்கிறாள் என்பதை புரிந்துக் கொண்டவன் அவளை மேலும் இறுக அணைத்தான்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.