Page 5 of 5
“விடுங்க ப்ளீஸ்....”
அவளின் கெஞ்சலுக்கு கட்டுப்பட்டு அவனின் பிடியை தளர்த்தியவன், அவளை அவனின் அணைப்பில் இருந்து விடுவிக்கவில்லை...
“நான்ட்ஸ்...”
“ம்ம்ம்...”
“நான்ட்ஸ்...”
“சொல்லுங்க...”
“நான் தான் புல் சரண்டர் ஆகிட்டேன்ல...”
“ம்ம்...”
“நீ இப்பவாவது உண்மையை சொல்ல கூடாதா?”
“உண்மையா?”
“ஆமாம்... உன்னை பத்தி எனக்கு தெரிந்த வரையில் வேலைக்காக, பணத்துக்காக எல்லாம் கல்யாணம் செய்துக்குறவ இல்லை நீ... உங்க அம்மா உன்னை அப்படி வளர்த்திருக்க வாய்ப்பே இல்லை...”
“போதும் உங்க மாமியார் புராணம்....”
“சரி உன்னை பத்தியே பேசுறேன்... சொல்லு உனக்கும் என்னை பிடிக்கும் தானே?”
அவனின் அணைப
...
This story is now available on Chillzee KiMo.
...
enathe" href="/stories/tamil-thodarkathai-all-list/5332-kanavugal-mattum-enathe-enathu-14" rel="alternate">Episode # 14
{kunena_discuss:868}