“நீங்க தேவையில்லாமல் மனசை போட்டு குழப்பிக்கறீங்க திவ்யா. நான் சந்தோசமா இருக்கேன். பார்த்தீங்கள்ல.”
“இதுதான் சந்தோசமா சுஜா. உனக்கு ஒரு குடும்ப வாழ்வு அமையலையே?” வருத்தமுடன் சொன்னாள்.
“நீங்க சொன்ன மாதிரி குடும்ப வாழ்வில் சந்தோசமாயிருந்திருந்தால் இந்த தொழிலதிபர் சுஜயாவை நீங்க பார்த்திருக்க முடியாது.”
“அப்ப குடும்பத்தில் இருக்கிறவங்க ஜெயிக்க முடியாதா?”
“நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க. நான் அப்படி இருந்திருந்தா திருப்தியா அதோட நிறுத்தியிருப்பேன். எனக்கு சாதாரண வாழ்க்கை கிடைக்கலைன்ன உடனே ஏதாவது செய்யனும் செய்யனும்னு எனக்குள்ள ஒரு துடிப்பு. எனக்கு நல்லவிதமா வாழ்க்கை அமைஞ்சிருந்தா என் குடும்பம் மட்டும்தான் சந்தோசமா இருந்திருக்கும். ஆனால்
...
This story is now available on Chillzee KiMo.
...
கிளிகள் பேசும் . . .