"இது எல்லாம் உங்க மகன் இங்கே கிளாஸ்ல இருக்க பொண்ணுங்களுக்கு கொடுத்தது.... அவன் பொண்ணுங்களுக்கு மட்டும் கிப்ட் செய்றான்னு பாய்ஸ் எல்லாம் சண்டை போடுறாங்க.... இப்போ ப்ளே டைம்.... அங்கே பாருங்க...."
சுற்றி ஆறு ஏழு பெண்கள் நிற்க, கைகளை அசைத்து அசைத்து ஏதோ கதை சொல்லிக் கொண்டிருந்தான் சித்தார்த்.....
சாந்தியும் நந்தினியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.....
"நீங்க உங்க மகனை பாய்ஸ் கூடவும் விளையாட விடுவது நல்லது...."
"ஓகே மேம்...."
கிளாசை விட்டு வெளியே வந்த பின் நந்தினியின் முகத்தை பார்த்த சாந்திக்கு சிரிப்பு வந்தது....
"சிரிக்காதீங்க சாந்தி...."
"பின்னே
...
This story is now available on Chillzee KiMo.
...
strong>
இருந்துட்டு போகட்டும் போங்க....!
முற்றும்!
{kunena_discuss:868}