"பொய் சொல்லாதே டார்லிங்...."
"நான் ஏன் பொய் சொல்றேன்?"
"உண்மையை என் கிட்ட இருந்து மறைக்க தான்.... நம்ம கல்யாணத்துக்கு முன்னாடியே உனக்கு என் மேல ஒரு இது.... அப்படி தானே?"
"எந்த எதுவும் கிடையாது...."
"ஹேய் ஹேய்.... திருடி...."
"என்னது???"
"முறைக்காதே.... நான் இப்படி ப்ளான் லிஸ்ட் எல்லாம் போட்டு ப்ரிபேர்டா வர காரணமே நீ தான்...."
"ஓஹோ...."
"ஏன் தெரியுமா???? அன்னைக்கு ஒரு கேள்வி கேட்ட பாரு அது தான்...."
"எந்த கேள்வி?"
"உங்களை பத்தி உலகத்துக்கே தெரியுமே.... உங்க வீட்டுக்கு குக் செய்ய வர கூட யோசிச்சாங்கன்னு சொன்னீயே அப்போ...."
"....."
"உடனே அப்போ நீ ஏன் என்னை கல்யாணம் செய்து
...
This story is now available on Chillzee KiMo.
...
ள்ளி வச்சேன்.... ஒரு இரண்டு நாள் ஆகி இருந்தா எல்லாம் ஸ்மூத்தா போயிருக்கும்...."
"என்ன சொல்ற?"
"ஷிவா கிட்ட இந்த சதீஷ் பத்தி விசாரிக்க சொல்லி இருக்கேன்... இன்னைக்கு இல்லை நாளைக்குள்ளே நமக்கு தெரிஞ்சிடும்.... அதுக்கப்புறம் உன்கிட்ட நானே இந்த பேச்சை ஆரம்பிக்கலாம்ன்னு இருந்தேன்...'