(Reading time: 5 - 10 minutes)

வர் என்னையே வீட்டில் வரும் ஆபிஸ் போன்களை அட்டென்ட் செய்ய விட மாட்டார்...

யார் இவள்? என்ன தான் நடக்கிறது.

மனதை அடக்கி, விவேக்கிடம் பேசுவது என்ற முடிவுடன் இருந்தேன்.

அதற்கு அவசியமே இல்லாமல் விவேக்கே அந்த சுதா பற்றி பேசி எனக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

“நீ எனக்கு போன் செய்தீயாமே கும்ஸ்? சுதா சொன்னா. கோபமா வேற போனை வச்சுட்டீயாமே? உனக்கு ஏதாவது வாங்கி கொடுத்து ஐஸ் வைக்க வேற அட்வைஸ் செய்தா. இவ்வளவு வருஷம் எனக்கு இப்படி எல்லாம் தோனுனதே இல்லை பார்த்தீயா?” அவ ரொம்ப நல்ல டைப் கும்ஸ்” என்றபடி மேலே எதுவோ சொல்ல வந்தவர் என் முகத்தை பார்த்து என்ன நினைத்தாரோ பேசாமல் நிறுத்தினார்.

என் இதயம் அங்கேயே வெடிக்காதது ஆச்சர்யம் தான்.

...
This story is now available on Chillzee KiMo.
...

முன்னே இருக்கிறேன்.

From my diaries - 08

From my diaries - 10

{kunena_discuss:899}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.