(Reading time: 32 - 63 minutes)

ல்ல ப்ரோ மனோ என் கிட்ட…. சாரி ப்ரோ..........

பரவாயில்ல சிஸ் எதுன்னாலும் சொல்லுங்க

ஆமா பி நட் நீ சொல்லு  ...அத்தனை கண்டிஷன் கேட்டிருந்தான் இல்லை அதுக்காக  அவன் எத வேணும்னாலும் தாங்குவான் ...நீ சொல்லு ...நீ இறக்கு அந்த ராடிஷ்   என்ன இடிய இடிச்சாலோ நீ இறக்கிடு ...டேய் ஆதி உன் ஹார்ட்ட ரெடி பண்ணி வெச்சிக்கோ ...அது எங்க உன்கிட்ட இருக்க போகுது ..? தூ  ... ...என்ன வாழ்க்கைடா இது?.

அவ என்கிட்டே  கருவ  ஐ மீன்  அவளுக்கு  அபார்ஷன் பண்ண சொல்லி  கேட்கிறா.

வாட்?

என்ன வாட் ..? உன் டாடி போஸ்டுக்கு  ஆப்பு அடிக்க   கேட்டிருக்கா அந்த முள்ளங்கி வாட் ஆம் வாட் ...இழுத்து கன்னத்துல நாலு அரஞ்சிடு அவளை ...போனா போகுதுன்னு விட்டா முள்ளங்கி ரொம்பத்தா

...
This story is now available on Chillzee KiMo.
...

் ஆதி ஒரு வேளை பிடிவாதமாய் வேண்டாம் என்று மறுத்தும் இது நடந்திருக்க அவள் அவன் மீது கொண்ட பயம் காரணமாக கூட இதை தன்னிடம் கேட்டிருக்கலாம்.

என்ன தான் பயம் என்றாலும் ஒரு உயிரை எவ்வாறு கொல்ல சொல்லி என்னிடம் கேட்டாள் அவள்..? அவ்வளவு கோபக்காரனா இந்த ஆதி ......? மலைப்பாய் இருந்தது உமாவிற்கு...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.