(Reading time: 32 - 63 minutes)

ற்கனவே ஆதியை பற்றி சங்கர் கொடுத்திருந்த விளக்கம் வேறு.. சற்று எரிச்சல் கூட வந்தது ஆதியின் மேல் என்ன ஆடவன் இவன் கட்டிய மனைவி.. தன்னை கண்டு பயம் கொள்ளும் சர்வாதிகார தனத்தையா இவன் பின் பற்றுவான் சங்கரின் நண்பன் இப்படியும் இருக்க கூடுமா ...? திகைப்பு அவளுள்.

அவ எப்பவுமே அப்படி தான் சிஸ் எதையும் சரியா புரிஞ்சிக்காம எல்லாரையும்  பயமுறுத்திடுவா அவள் திகைத்த வேளை ஆதி விளக்கம் சொல்ல

ஆமா அவதான் சரியா புரிஞ்சிக்கமாட்டா , சார் எல்லாத்தையும் சரியா புரிஞ்சி சரியா செஞ்சிடுவாரு என்று முறைத்த வாறே "ஏய் வா போலாம்" என்றபடி அவளை கிட்டத்தட்ட இழுத்துக்கொண்டு போனான் சங்கர்.

நீ ஏன்டா இப்போ அக்னி நட்சத்திரம் பிரபு மாதிரி இருக்க ...? நீயும் லூஸ் ஆயிட்டியா ..? அந்

...
This story is now available on Chillzee KiMo.
...

த்தான் கேட்டேன்

ஏன் டி எதுக்குடி இப்படி பண்ற நீ ..? பற்களை கடித்தான் ஆதி ....

என்ன ஏன் டி எதுக்குடி ? மாக்சிமம் 12 மாசத்துக்கு தான் நான் உங்க மனைவியா நடிக்க நாம டீல் பேசி அக்ரீமெண்ட் போட்டிருக்கோம். குழந்தைய பெத்துக்கனும்னு எல்லாம் எந்த அக்ரீமெண்ட்டும் போடல என்றாள் எகத்தாளமாக.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.