(Reading time: 29 - 58 minutes)

ந்த இன்பத்தால் மட்டுமே உலகம் இயங்குகிறது என ...

ஒரு ஆண்  எதையும் சாதிக்க வல்லவன் அவன் மனையாள் மனதை மட்டும் கவர்ந்திருப்பின் ஒரு பெண் எத்தனை வலியையும் பொறுக்க வல்லவள் தன் கணவனின்  இதயத்தில் தனக்கு முக்கிய இடம் இருப்பதை அவள் உணர்ந்திருப்பின் ....

ஆதி கூட அந்த கிரிஜாவின்  லிஸ்டில் இருந்தான் என்பது கிரிஜா உள்ளம் மட்டுமே அறிந்த ரகசியம் ..

“.ம் ...ஜென்ம ஜென்ம மா புண்ணியம் பண்ணியிருக்க ஒருத்தியால மட்டும் தான் அவனுக்கு பொண்டாட்டி ஆக முடியும்” ஆதியை பார்க்கும் ஒவ்வொரு நொடியும் அதைத்தான் மனதில் நினைப்பாள் கிரிஜா ..

எத்தனை முறை இளிக்க முயற்சி செய்திருப்பாள் ..ஆதி காணாத புன்னகையா ...? பதிலுக்கு ஒரு புண் முறுவல் கர்டெசி என்னும் பேரில் அதுகூட

...
This story is now available on Chillzee KiMo.
...

்லியது போலத்தானே ..? கிரிஜா அப்படிதானே சொல்லுவாள் உண்மையும் அது தானோ ..? இவன் பணக்காரன் என்பதால் இவன் மேல் ஈர்ப்பு வந்ததா எனக்கு ..? அந்த சம்பவம் நிகழும் முன்பு வரை ஆதி அவளிடம் தன் காதலை வெளிபடுத்த நினைத்ததை மனோ நன்றாகவே அறிந்திருந்தாள் தானும் கூட தன் மனதை மீறி அவனிடம் காதல் கொண்டிருந்தாளே...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.