“ஓ! அப்ப டாக்டர் சொன்னது என்னோட பிரச்சினையைப் பற்றித்தானா? எனக்கு இதுமாதிரி பிரச்சினை இருந்தது தெரியலை. நான் டாக்டர்கிட்ட காண்பிச்சு சிகிச்சை எடுத்துக்கிறேன். இனி எனக்கு என்ன கவலை? நீங்க இரண்டு பேரும் எல்லாவற்றையும் பார்த்துக்கங்க.”
“அவ்வளவு எளிதா நீங்க விலகிட முடியாது. நாம எல்லாரும் இனி ஒரே குடும்பம்.”
“ரொம்ப சந்தோசம். உங்க கல்யாணத்தை எப்ப வச்சுக்கலாம். இனியும் என்னால் பொறுத்துக்க முடியாது.”
“எனக்கு முன்னாடி என் தங்கை வெண்ணிலாவுக்கு திருமணம் செய்யனும்.”
அவனது பதிலைக் கேட்ட வெண்ணிலா திடுக்கிட்டாள்.
“உடனே அவளுக்கு மாப்பிள்ளை பார்த்து இரண்டு கல்யாணத்தையும் ஒரே நாளில் வச்சிடலாம்.”
அவர்கள் திட்டமிடுதலை முக வெளுப்புடன்
...
This story is now available on Chillzee KiMo.
...
: left;">Episode # 23
{kunena_discuss:957}