(Reading time: 15 - 29 minutes)

வள் கேட்க அவனும் சிரித்தாவாறே தலையாட்டினான்.

“எல்லாம் இந்த அம்மாவால்தான். நம்ம இரண்டு பேரையும் ஒரே மாதிரி வளர்த்துட்டாங்க.”

“ஒரே மாதிரி இருக்கிறதால் இப்ப என்னக்கா கெட்டுப்போச்சு. நமக்கு ஒத்த மனம் இருக்கிறதுக்கு காரணமே ஒருவேளை நம்மோட பிறந்தநாளும் ஒன்றா இருப்பதனால்தான். அப்படித்தான் நான் நினைக்கிறேன்.” சிற்பி சிரித்துக்கொண்டே சொல்ல

“ஆமான்டா தம்பி.” சிந்தனாவும் ஆமோதித்தாள்.

“இந்த தடவையாவது உன்னோட அறைக்கு வந்து வாழ்த்து சொல்லி உன்னை முந்தனும்னு ஆசைப்பட்டேன். வழக்கம்போல் தோல்விதான்.”

“ஏன்க்கா இப்படி சொல்றே? நமக்கு தோல்வியே கிடையாது.”

தொடர்ப

...
This story is now available on Chillzee KiMo.
...

் வகுப்பு தேர்வெழுதியிருந்தான். சென்ற வாரம் தான் பரிட்சை முடிவுகள் வந்திருந்தன. மாநிலத்திலேயே முதல் மாணவனாக வந்திருந்தான். செய்தியாளர்கள் அவனிடம் பேட்டியெடுக்க வந்த போது தன் குடும்பத்தையும் பெருமைபடுத்தியிருந்தான். அவனது தாய் கோயிலுக்கு சென்றிருந்ததால் அவரை மட்டும் அறிமுகப்படுத்த முடியவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.