(Reading time: 15 - 29 minutes)

பேட்டி எடுக்க வந்திருந்தவர்கள் எல்லாரும் அவன் இனி டாக்டருக்கு படிக்கப்போகிறானா? இல்லை இன்ஜினியருக்கா? என்று கேட்க அவர்களை ஆச்சர்யப்படுத்தியது அவனது பதில்.

“எனக்கு சினிமா டைரக்சன்தான் ஆம்பிசன். என்னோட படிப்பும் அது சம்பந்தமானதாகதான் இருக்கும்.”

“என்னது? இவ்வளவு மதிப்பெண்கள் எடுத்துவிட்டு இப்படி பதில் சொல்றீங்க.”

“ஏன் சார்? எல்லாருமே டாக்டர் இன்ஜினியருன்னு சொன்னா மத்த படிப்பை எல்லாம் படிக்கிறதுக்கு யாருமே இருக்க மாட்டாங்க.”

“நீங்க ஆசைப்படறீங்க. உங்க பெற்றோர் என்ன விரும்புவாங்கன்னு தெரியலையே.”

“என்னிக்குமே தங்கள் விருப்பத்தை எங்கள் மேல் திணிப்பவர்கள் இல்லை என் பெற்றோர். எங்கள் விருப்பத்தை உணர்ந்தே எதையும் செய்வாங்க.”

...
This story is now available on Chillzee KiMo.
...

ஸ்போர்ட்டிவானவன்னு நினைச்சேன். முதுகுக்கு பின்னாடி பேசறவங்க கோழை. அவங்க பேச்சையா நீ மதிக்கிறே? இட்ஸ் டூ பேட். இதை உன்கிட்ட நான் எதிர்பார்க்கலை.” கண்டிப்புடன் சொன்னான்.

அவள் தலைகுனிந்து அமர்ந்திருந்தாள். சிற்பிக்கு அவளது உணர்வுகள் புரிந்தது. தமக்கையின் அருகில் வந்து அணைத்துக்கொண்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.