(Reading time: 15 - 29 minutes)

ன்னைப் பொறுத்த வரைக்கும் அழகுங்கிறது என்னக்கா?” கரகரத்த குரலில் கேட்டான்.

“எல்லாருடைய பார்வையிலும் என்னவோ அதுதான் எனக்கும்.”

“இல்லக்கா. இது சரியான பதில் இல்லை. ரொம்ப அழகா இருந்து அலம்பல் பண்றவங்களை திட்டுறதுக்கு ‘அவ பெரிய கிளியோபாட்ராவா’ன்னு நாம திட்டுவோம். நாம அழகின் இலக்கணம்னு நினைச்சுக்கிட்டிருக்கிற அந்த கிளியோபாட்ராவையே அழகில்லாதவன்னு சொல்லியிருக்கான் ஒருத்தன்.”

“என்ன அப்படியா?” ஆச்சர்யமாக கேட்டாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

...
This story is now available on Chillzee KiMo.
...

்கு இல்லை. நான் விடமாட்டேன். உன்னை கண்கலங்க விடமாட்டேன்.’

மனதுக்குள் உறுதியேற்றது அந்த தாயுள்ளம்.

வளரும்...

Episode # 02

{kunena_discuss:979}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.