(Reading time: 14 - 27 minutes)

ண்பனா மட்டும்தானே ஆகியிருக்கீங்க?”

“வேறென்ன வேணும்?”

“நமக்குள்ள பெரியவங்க ஏற்படுத்தி வச்ச உறவு வேறாச்சே.”

அவன் சற்றுநேரம் அமைதியாக இருந்தான்.

“உனக்கு நினைவு திரும்பற வரைக்கும் அதற்கு எந்த அர்த்தமும் இல்லை.”

“அப்ப நீங்க சொன்ன மாதிரி என்னை பழிவாங்கதான் கல்யாணம் செஞ்சுக்கிட்டீங்கன

...
This story is now available on Chillzee KiMo.
...

தார்.

அவன் கைகளில் ஒரு பெண்ணை சுமந்திருந்தான். அவளைப் பார்க்கும் போதே ஏதோ தவறாக நடந்திருக்கிறது என்று அவருக்குப் புரிந்தது.

உடல் எல்லாம் கீறல். உடை எல்லாம் அலங்கோலமாய் இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.