(Reading time: 16 - 32 minutes)

ய்! சுருதி. வாட் எ சர்ப்ரைஸ்?”

“உங்க வீட்டுக்குதான் கிளம்பினேன். அப்படியே நீ இங்கே வாக்கிங் வருவேன்னு சொன்னியே. அது ஞாபகம் வந்தது. அதுதான் உங்ககூடவே போகலாம்னு வந்தேன்.”

“அப்படியா! ரொம்ப சந்தோசம்.”

“ஹாய் அக்கா.” சிற்பியும் அவளைப் பார்த்து சிநேகமுடன் புன்னகைத்தான்.

“ஹாய் சிற்பி.”

அவள் வணங்காமுடியை யோசனையுடன் பார்த்தாள்.

“சுருதி. இது வணங்காமுடி தாத்தா. இவர் கிராமத்தில் இருந்து இங்கே வேலையா வந்திருக்கிறார். இப்ப எங்களுக்கு நண்பர்.”

“ஹலோ தாத்தா.” அவள் அவரைப் பார்த்து சிரித்துக்கொண்டே சொன்னாள். அவள் பார்வையில் கிண்டல் தெரிந்தது.

...
This story is now available on Chillzee KiMo.
...

ளில் பணிந்தாள். அவள் முழுதாக கீழே விழுமுன்னே கையால் தாங்கிக்கொண்ட அன்பரசி அவளை அணைத்துக்கொண்டாள்.

“இது என்ன பார்மாலிட்டி எல்லாம். சரி நீங்க போய் குளிச்சு தயாராகுங்க.”

சிந்தனாவும் சிற்பியும் தத்தம் அறை நோக்கி கிளம்பினர்.

“நீ வாடா. காஃபி குடிக்கிறியா?”

“சரிம்மா.”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.