Page 3 of 4
“டேய்.... எல்லாம் நல்லா கேட்டுருக்கு... அதுக்கு தான் குனிஞ்சு செருப்பை சரி செய்துட்டு போறா....”
“வாட்....???”
“செருப்பு பிஞ்சிடும்னு, சிம்பாலிக்கா சொல்லிட்டு போறா...”
“ஓ!!!!”
“லண்டன் மாதிரி நினைச்சு இங்கே ஏதாவது வம்பு செய்து போலீஸ் ஸ்டேஷன்ல போய் நிக்காதடா...”
“அதேல்லாம் இல்லை மச்
...
This story is now available on Chillzee KiMo.
...
ென்சில்க்காக போட்ட சண்டையை கூட மனசில வச்சு பாட்டியான பிறகு கூட முகத்தை தூக்கி வச்சுப்பாங்க....”
“ஆமாம் இவர் தான் பொண்ணுங்க மனசை படிக்குற பெரிய சைக்கியாட்ரிஸ்ட்....” என்றான் அபி கேலியாக.