Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 12 - 24 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)

ன்றிரவு..!         

மொட்டை மாடியில் நின்று கொண்டு,வானத்து நிலவில் எந்த பக்கம் தனது தேவதையின் முகம் தெரிகிறது என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தான் சகிதீபன்.

அவனது ஆராய்ச்சியை தடுக்கவே அந்த ஃபோன் வந்தது. உடனே நேரத்தை கவனித்தான் சகி. இரவு மணி ஒன்பது. சட்டென ஃபோனை எடுத்தான் அவன்.

“ டேய் என்னடா ஆடி அசைஞ்சு ஃபோன் பண்ணுற? நானும் உன் ஆளும் சென்னையில்காலடி எடுத்து வெச்சு ஏழு மணி நேரம் ஆகிடுச்சு. இதுதானா உன் டக்கு?” என்று எதிர்முனையில் இருப்பவனை பேச விடாமல் கேள்வி கேட்டான் சகி.

“ நண்பனே எனது உயிர் நண்பனேன்னு பாட்டு பாடலாம் நினைச்சேன். பட் அவசியம் இல்லை போல.. நீ ரொம்ப தான் பேசுற.." என்றான் அவன் பதிலுக்கு.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... - 

ராசுவின் "என்னை ஏதோ செய்து விட்டாய்..." - நெஞ்சுக்குள் நீ மட்டும். எல்லாம் மறந்தேன். எனை என்ன செய்தாய்...

படிக்க தவறாதீர்கள்...

" மிஸ்டர் வருண்.. நீ பாட்டுக்கு பாட்டு பாடி வருண பகவானை தட்டி எழுப்பாதே.. ஆல்ரெடி க்ளைமேட் செம்மயா இருக்கு..ஆனால் அதை ரசிக்க என் ஆளு இல்லையே ன்னு பீலிங்".

"ஆளுன்னு சொல்லும் போது தான் ஞாபகம் வருது.. விஷ்வா பத்தி என்னவோ சொல்லணும்னு சொன்னியே!" என்றபடி தான் அழைத்ததற்கான காரணத்தை சொன்னான் வருண்.

சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, பேச தொடங்கினான் சகிதீபன். "அது வந்து விஷ்வா கிட்ட நல்ல மாற்றம் தெரியுது"என்றவன், சாம்பவி பாட்டியின் வீட்டில் இருந்து வந்தபின் அவளிடம் தெரியும் மாற்றங்களை பற்றி கூறினான்.

அதை கேட்டு கலகலவென சிரித்தான் வருண். " ஹும்கும் இந்த மாற்றத்தை நான் நேரிலேயே பார்த்துட்டேன்" என்று விஷ்வானிகா தன்னை மோதிய கதையை சொன்னான்.

"ஹா ஹா..அவ ஏன்டா எப்பவும் உன்னையே மோதுறா?" என்று கேட்டான் சகிதீபன்.

"எல்லாம் காதலுக்கான அறிகுறி சகி.."

"ஆஹான்.. நான் இப்பவே போயி உன் ஒருதலை போட்டு கொடுக்கவா?" என்று மிரட்டினான். வருண் பதிலை சொல்லும் முன் கொலுசு சத்தம் கேட்க, "அப்பறம் பேசறேன்" என்று போனை வைத்தான் சகி.

வந்தவள் நந்திதா.அங்கு வந்த வேகத்திலேயே சகிதீபனின் சட்டையை கொத்தாய் பிடித்தவள், " உன் அண்ணாவுக்கு நான் ரெண்டாவது பொண்டாட்டினு ஏன்டா சொல்லல?" என்றாள்.

குழலின் அடுத்த கீதத்தில் இணைவோம்

Episode # 13

Episode # 15

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site’s content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

About the Author

Buvaneswari

Latest Books published in Chillzee KiMo

  • Ennodu nee unnodu naanEnnodu nee unnodu naan
  • Enna periya avamanamEnna periya avamanam
  • KaalinganKaalingan
  • Kanavu thaan ithuvum kalainthidumKanavu thaan ithuvum kalainthidum
  • Nee ennai kadhaliNee ennai kadhali
  • Parthen RasithenParthen Rasithen
  • Serialum CartoonumSerialum Cartoonum
  • Vallamai thanthu viduVallamai thanthu vidu

Completed Stories
On-going Stories
  • -NA-
Add comment

Comments  
# RE: தொடர்கதை - மூங்கில் குழலானதே – 14 - புவனேஸ்வரிBuvaneswari 2016-12-08 20:51
Thanks friends .next episode la bathil solren ;)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மூங்கில் குழலானதே – 14 - புவனேஸ்வரிIyazalafir 2016-12-07 22:11
Hi mam
Nice ud (y)
Nandhitha ketta kelvi unmaya? :Q:
Shocked a irukku.
Waiting Waiting for next ud :GL:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மூங்கில் குழலானதே – 14 - புவனேஸ்வரிJansi 2016-12-07 20:50
Very interesting epi Bhuvi

Abhiku yerkeneve marriage aayiruntuchaa illa summa poiaa?
Reply | Reply with quote | Quote
+1 # LovelyKiruthika 2016-12-07 11:00
Very nice update Bhuvi .....

ranjini kalagam yenna aagum nu waiting ..

Looking forward
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மூங்கில் குழலானதே – 14 - புவனேஸ்வரிAdmin 2016-12-07 09:40
nice update Buvaneswari.

Unexpected kelvi! Unmaiyagave Nanthitha second wifeaa??
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மூங்கில் குழலானதே – 14 - புவனேஸ்வரிChithra V 2016-12-07 07:18
Nice update bhuvi (y)
Sathiranjani oda approach nalla irukku :)
Goutham enna mudivu edupan :Q:
Abi Ku second marg vera ya :lol:
Yar pa andha 1 wife ;-)
Eagerly waiting next epi :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மூங்கில் குழலானதே – 14 - புவனேஸ்வரிmadhumathi9 2016-12-07 05:07
Nice epi waiting to read more egarly
Reply | Reply with quote | Quote
Log in to comment

Discuss this article

INFO: You are posting the message as a 'Guest'


Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #1 21 Jun 2017 06:24
உங்கள் மனம் கவர்ந்த சகி தீபன், அபி நந்தன், நந்திதா, மைத்ரேயி, விஷ்வானிகா, வருண், அருன் தாத்தா & சாம்பவி பாட்டி அனைவரையும் கடைசி முறையாக சந்திக்க இன்றைய இறுதி அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்!!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...ngil-kuzhalanathe-26
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #2 07 Jun 2017 08:27
சம்மர் வெகேஷன் கேப்பில் பல பல மாற்றங்கள்!!!

அப்படி என்ன மாற்றம் என தெரிந்துக் கொள்ள இன்றைய penultimate அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...ngil-kuzhalanathe-25
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #3 10 May 2017 19:22
அபிநந்தனின் கடந்த கால வாழ்வில் வந்த நந்தினி யார்??? அவளால் அபிநந்தனின் வாழ்வில் ஏற்பட்ட பாதிப்பு என்ன???
தெரிந்துக் கொள்ள இன்றைய அத்தியாயத்தை படியுங்கள் பிரென்ட்ஸ்!
தவற விடாதீர்கள்!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...ngil-kuzhalanathe-24
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #4 26 Apr 2017 03:14
இன்று மனம் மாறி விட்ட நிலையில், முன்பு நந்திதாவிடம் நடந்துக் கொண்ட முறைக்கு காரணம் சொல்வானா அபிநந்தன்????

தெரிந்துக் கொள்ள இன்றைய அத்தியாயத்தை படியுங்கள் பிரெண்ட்ஸ்

தவற விடாதீர்கள்.

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...ngil-kuzhalanathe-23
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #5 12 Apr 2017 08:53
எதிர்பாராத தாமதத்திற்கு மன்னிக்கவும்
( சாரி புவனேஸ்வரி மேம் :-( )


சதீரஞ்சனி தன் காதலை கெளதமிடம் நேரடியாக சொல்லிவிட, அதற்கு அவனின் பதில் என்ன???


தெரிந்துக் கொள்ள இன்றைய அத்தியாயத்தை படியுங்கள் ப்ரெண்ட்ஸ். தவற விடாதீர்கள்.

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...ngil-kuzhalanathe-22

🆕 Latest Updates 🆕

💬 Most Commented 💬

📅 Chillzee Series update schedule 📅

M Tu W Th F
MM

MOVPIP

NPMURN

KAKK

VEE

MVK

VKPT

KMEE

UANI

UKAN

VeCe

KKK

EEIA

VM

AV

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top
Menu

Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.