“இனிமேல் போன்ல பேசுறதுக்கு, கிளம்பி வீட்டுக்கு போ.... உனக்கும் நல்ல ரெஸ்ட் வேணும்...”
“அதுவும் நல்ல ஐடியா தான்...” என்ற ஸ்ரேயான்ஷ், லேப்டாப்பை ஷட் டவுன் செய்து விட்டு, நண்பனுடனே கிளம்பினான்.
கார் பார்க்கில் நண்பனின் கையை குலுக்கிய அபினவ்,
“பை ஸ்ரேயான்ஷ்... கவலை படாமல் போ... அவங்க வீட்டுல தான் இருப்பாங்க...” என்றான்.
தலை அசைத்து விடை பெற்று விட்டு காரை வீட்டின் பக்கம் செலுத்தினான் ஸ்ரேயான்ஷ்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
...
This story is now available on Chillzee KiMo.
...p>“உங்க ப்ரேக் டைம் எப்போன்னு சொல்லுங்க அது வரைக்கும் வெயிட் செய்றோம்...”
“ஸ்பெசிபிக் டைம் எல்லாம் இல்லை... நான் ப்ரேக் எடுக்கும் போது, உங்களுக்கு போன் செய்து சொல்றேன்..” என்று சொல்லிவிட்டு போனை கட் செய்தவளுக்கு, அவன் சொன்ன ‘செய்றோம்’மில் இருக்கும் மற்றவர் யார் என்ற கேள்வி எழுந்தது...