(Reading time: 6 - 11 minutes)

ன்ன டா சொல்ற............

நான் போய் இப்போ அவள்ட பேசுறேன் எண்ட பேசுனா ஓகே அப்டி இல்லைனா நான் அவளோட டீடெயில்ஸ் எடுத்து கொடுக்குறேன்  6 வருசமா என்ன பண்ணா எங்க இருந்தானு விசாரிச்சு சொல்லு........

உனக்கு பண்ணாம யாருக்கு பண்ண போறேன் ................

ஓகே மச்சான் வெயிட் பண்ணு............

"ஹே ANGEL .............."

"அங்கிள் நீங்க அன்னைக்கு எனக்கு கீழ விழுகாம காப்பாத்துனவுங்க தானே............"

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

"இல்ல மது நான் அங்கிள் இல்ல உனக்கு.........."

"ஹே மது நான் சொல்றதே கேக்க கூடாதுனு இருக்கியா .................

வா இங்க..........."

"ஹெலோ நான் உண்ட பேச வரல என் ................."

"நீங்க பேசுறத யாரும் கேக்க இங்க இல்ல ........."

"இந்து யார்ட்ட டா இவ்ளோ கோவமா பேசுற..........."

அதெல்லாம் ஒன்னும் இல்ல பா உங்க வாக்கிங் முடிஞ்சுதுன்னா வாங்க நான் மது கூட கார்ல போய் இருக்கேன்............"

"சாரி சார் அவ யார்ட்டயும் இப்படி பேசி நாங்க பாத்தது இல்ல "

"பா நீங்க யார்ட்டயும் சாரி கேக்க வேண்டியது இல்ல"

"இல்ல அங்கிள் அவ கோவமா பேசுனது பத்தி ஒன்னும் இல்ல நீங்க எங்க இருக்கீங்க  இந்த பார்க் பக்கத்துலயா உங்க வீடு "

"அது வந்து சார்.........."

அப்பா அம்மாவுக்கு கால் வலிக்குதாம் வாங்க போகலாம்...........

"சேரி அங்கிள் கிளம்புங்க அப்புறம் என்ன சர்னு கூப்பிட வேண்டாம் தீபக் நீ வா னே கூப்பிடலாம்..........."

"சேரி பா"

கதிர் பாத்தில அந்த குட்டி பொண்ணோட போட்டோ இதுல இருக்கு எனக்கு அந்த பொண்ணு யாரு எங்க இருக்கா எந்த ஸ்கூல்ல  படிக்குறா இது எல்லாம் வேணும் அதோட ஆண்ட ஆண்ட்டி அங்கிளையும் அம்மா அப்பாங்குரா சோ அவங்கள பதியும் விசாரி...................

இப்போ வா ஆபீஸ் போய் பாக்கலாம் ஏதாவது டெக்டில்ஸ் கிடைக்குதான்னு...........

மச்சான் இன்னைக்கு ஒரு நாள் மட்டும் விட்டிரு டா நான் மஹி கு ப்ரோமிஸ் பண்ணிருக்கேன் அவ கூட டாக்டர் checkup கு வரேன்னு.......

ஏன் டா எதுவும் முடியலையா அவளுக்கு.......... duffer மொதல்லேயே சொல்றதுக்கு என்ன வா நானே கூட்டிட்டு போறேன்..........

அதெல்லாம் ஒன்னும் இல்ல டா  she is pregnant.........

Wow congrats man enjoy your day என்னோட ராமாயணத்தை நாளைக்கு பாப்போம் உன்ன இப்போ வீட்ல ட்ரோப் பண்ணிட்டு போறேன்..............

தொடரும்

Episode 02

Episode 04

{kunena_discuss:1095}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.