(Reading time: 35 - 70 minutes)

ற்று நேரத்தில் இவள் உடை மாற்றவென வீட்டிற்கு திரும்ப….. பின் கதவை பூட்டி காமிராவை திரும்பவும் ஆன் செய்துவிட்டு பின் ட்ரெஸ் சேஞ்ச் செய்ய என விவனும் சென்றான்….

ரியா இவங்க பெட்ரூமில் இருப்பாள் என நினைத்தவன்….. அவள் வருவதற்குள் அடுத்த  ரூமிலிருந்து டவலை எடுத்து தலை துவட்டிக் கொள்ளலாம் என அங்கு கதவை தள்ள…

 பெட் ரூமை ஈரமாக்க வேண்டாமே என அங்கு  ட்ரெஸ் சேஞ்ச் செய்யவென நின்று கொண்டிருந்த ரியா இவன் கண்ணில் பட்டாள்…

“ஹேய் சாரி…” அவன் சட்டென கதவை சாத்திவிட்டு ஒரு எட்டு வைத்தவன்…. பின் சின்ன சிரிப்போடு கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான்….

ஜஸ்ட் அப்போதுதானே உள்ளே அவளுமே  வந்திருந்தாள்…..சேரியின் ஃப்ளீட்ஸை மட்டும் கையில் உருவி எடுத்திருந்தவள்…….

செம பே பே முழியோடு இப்போது தன் புடவையை தன் மீது அணைத்துப் பிடித்தபடி….

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சுபஸ்ரீயின் "கிருமி" – காதல் கலந்த விறு விறு தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

“என்னாச்சு ஜெ…ஜெரோம்? “ என்க….

புருவம் உயர்த்தி இறக்கி அவளை மேலிருந்து சுட்டிக் காட்டியவன்…..

“யெல்லோ கலர்” என்றபடி கண் சிமிட்ட…..

அப்போதுதான் கவனித்தாள்….நனைந்திருந்த அவள் வென்ணிற புடவை….அறையின் அரை குறை வெளிச்சத்தில் எப்படியோ முழுவதுமாக மென் யெல்லோ ஷேடில்  காட்சி தர….

எதுவும் அவள் முனங்கும் முன்பாக அவளை வளைத்து அணைத்திருந்தான் அவன்…. ஈரம் சொட்டும் அவன் முடி கற்றைகளும்…. அவன் ஈர முகமும்….. இவளது விரிந்த விழிகளில்…

இதழ்களில் இறங்கினான் அவன்…

நொடிகள் கழிய கழிய….. கணவனாக மனைவியாக இவர்கள் கரைய துவங்க….. சட்டனெ வெடித்துக் கொண்டு அவளுக்கு நியாபகம் வருகிறது அது…..

அவளது குழந்தை வந்த அந்த நிகழ்வு…!!!!!!!

தொடரும்

Episode # 22

Episode # 24

{kunena_discuss:1063}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.