அதட்டலாக கூறியவளை அன்புடன் பார்த்தாள்.
குழந்தைத்தனமாக அவளுடன் சண்டையும் போடுவாள். கலகலத்து சிரிப்பாள். திடீரென்று பெரிய மனுசியாய் மாறி அறிவுரை வழங்க ஆரம்பித்தவிடுவாள்.
அவளை எப்படி எடுத்துக்கொள்வது என்றே புரியவில்லை.
தோழியை நிமிர்ந்து பார்த்தாள்.
அவள் முகத்தில் இங்கு வந்த நாளிலிருந்து என்றுமே அவள் சுணக்கத்தை கண்டதில்லை. சிரித்த முகமாகதான் வளைய வருவாள்.
இத்தனைக்கும் சிக்கலே இல்லாத குடும்பப் பிண்ணனியில் இருந்து வந்தவள் என்று சொல்ல முடியாது.
ஊரில் தாயும் தங்கையும் இருக்கிறார்கள். ஒரு தமக்கைக்கு திருமணமாகியிருக்கிறது. இவள் சம்பாதித்து அனுப்புவதுதான். வேறு சம்பாத்தியமில்லை.
ஆனால் அதற்காக அவள் என்றுமே அலுத்துக்கொண
...
This story is now available on Chillzee KiMo.
...
aan en santhosham" href="/stories/tamil-thodarkathai-all-list/8798-nee-thaan-en-santhosham-rasu-01" rel="alternate">Episode # 01
{kunena_discuss:1114}