(Reading time: 6 - 12 minutes)

நாம் சந்தோஷமாக இருக்கிறோமோ இல்லையோ, மற்றவர்களை சந்தோஷப் படாமல் செய்தால் ஏதோ ஒரு விதத்தில் நமக்கு நிம்மதியாக தான் இருக்கிறது!

அந்த மற்றவர் நல்லவரா கெட்டவரா என்பது எல்லாம் நமக்கு தேவையே இல்லாத விஷயம்!

இந்த சுரிதார் பேச்சில் சுவாரசியம் இல்லை என்பது புரிந்தது போல், ரேகாவின் பேச்சு ஷிக்காவிடம் சென்றது.

ங்கள் மேனேஜர் ஷிக்கா இருவருக்குமே பொதுவான எதிரி என்பதால், எந்த hidden agendaவும் இல்லாமல் எங்களால் gossip செய்ய முடிந்தது.

ஷிக்கா சிடுமூஞ்சி என்பதை தாண்டி எனக்கு பெரிய அளவில் விபரம் தெரியாது. ஆனால் ரேகா ஷிக்காவின் முழு ஜாதகத்தை விரல் நுனியில் வைத்திருந்தாள்.

ஷிக்காவின் கணவர்

...
This story is now available on Chillzee KiMo.
...

ng>தொடரும்!

From my diaries - 09

From my diaries - 11

{kunena_discuss:899}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.