(Reading time: 12 - 23 minutes)

நந்திதா தன் காதில் சரியாக தான் விழுந்ததா என்று தெரிந்துக் கொள்ள விரும்புபவளை போல ப்ரியாவை பார்த்தாள்...

“எனக்கு உங்க பழைய ஸ்டோரி தெரியும்... சந்தோஷே சொன்னார்....” என்றாள் ப்ரியா அழுத்தமாக...

நந்திதா ப்ரியாவின் மனதை மாற்ற முயல்வாள் என ஊகித்து சரியாக தான் செய்திருக்கிறான்... சதி செய்ய அவனுக்கு சொல்லி தர வேண்டுமா என்ன?

ஆனால் முழுக்க உண்மையை சொன்னானா???

அந்த சந்தேகமே அவளுக்கு வேண்டாம் என்பது போல, மேலே பேசினாள் ப்ரியா....

“சந்தோஷ் என் கிட்ட எதையும் மறைக்கலைக்கா... உங்க கல்யாணம் நின்னு போனது... அந்த மஞ்சுவோட சுத்தினதுன்னு எல்லாத்தையும் சொன்னார்... அப்போ செய்த தப்புக்காக இப்போ ஃபீல் செய்றதாகவும் சொன்னார்....”

“ஆனால் ப்ரியா....”

“ப்ளீஸ்க்கா... இந்த விஷ்யத்தில நெகட்டிவா

...
This story is now available on Chillzee KiMo.
...

நீயே முடிவு எடு...”

“இப்போ கல்யாணம் நடக்காமல் தள்ளி போட்டா, சந்தோஷ் வேற ஒருத்தியை தேடி போயிடுவாருன்னு நினைக்குறீங்களா??? இல்லை, அவர் அப்படி செய்ய மாட்டார்...”

“செய்யலைனா சரி தான்...!!! நான் தான் சொல்றேனே, உன்னை கட்டாயப் படுத்த விரும்பலைன்னு... நீயே யோசி... நீயே முடிவு எடு...”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.