Page 3 of 3
பதில் சொல்லாமல் நின்றவளின் முகத்தில் இருந்த குழப்பத்தை புரிந்துக் கொண்டவனை போல,
“உன்னை கட்டாயப் படுத்த விரும்பலை. யோசிச்சு முடிவு எடு தமிழ்! என்னை நம்பி வரதா இருந்தா அடுத்த வியாழன் சாயந்திரம் ஏழு மணிக்கு ரயில்வே ஸ்டேஷன் வந்திரு. ஒரே ஒரு நிமிஷம் தான் இங்கே ட்ரெயின் நிக்கும். கரக்ட் டைமுக்கு வந்திரு. உனக்காக நான் அங்கே காத்திருப்பேன்”
... font-size: 14pt;">Go to I Love You story main page
This story is now available on Chillzee KiMo.
...
{kunena_discuss:1150}