Latest Tamil Jokes - ஜூக்கு கூட்டிட்டு போ!! 🙂 - அனுஷா
ஒரு குட்டிப் பையன் குரங்கு ஒன்னை தோளில் வச்சுட்டு நடந்துப் போயிட்டு இருந்தான்.
அப்போ ஒரு போலீஸ்காரர் அவனைப் பார்த்தாரு!
“என்ன குரங்கோட இங்கே சுத்திட்டு இருக்க? குரங்கை ஜூக்கு கூட்டிட்டு போ!”ன்னு சொன்னார்.
அடுத்தநாள் அதே பையன் திரும்பவும் குரங்கை தூக்கிட்டு நடந்துட்டு இருந்தான். அப்போ அதே போலீஸ்காரர் எதிருல வந்தார்.
“நேத்தே உன் கிட்ட குரங்கை ஜூக்கு கூட்டிட்டு போக சொன்னேன்ல”ன்னு கேட்டார்.
பையன் சொன்னான், “நேத்தைக்கு ஜூக்கு கூட்டிட்டு போனேன் சார். இன்னைக்கு நாங்க சினிமா போறோம்!”
🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!
😂😂😂😂