(Reading time: 1 minute)
Latest Tamil Joke
Latest Tamil Joke

Latest Tamil Jokes - வெயிலா, கிரிக்கெட் பார்க்க போங்க! 🙂 - அனுஷா

   

சூரியன் அனலா கொழுத்துற நாள்ல கிரிக்கெட் ஸ்டேடியம் போய் கிரிக்கெட் பார்க்குறது நல்ல ஐடியா!

   

ஏன்???

   

ஏன்னா அங்கே தான் நிறைய விசிறிகள் (fans) இருப்பாங்க!

   

🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!

   

😂😂😂😂

ROTFL

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.