(Reading time: 1 minute)
Latest Tamil Joke
Latest Tamil Joke

Latest Tamil Jokes - எவ்வளவு லவ்வு இவருக்கு!! 🙂 - அனுஷா

   

அங்கே பாரு! அவங்களுக்கு கல்யாணம் ஆகி இருபது வருஷம் மேல ஆச்சு. இப்போவும் அவர் அவரோட மனைவிக்காக கார் கதவை திறந்துக் கொடுக்குறார்!!

   

மனைவி பழசா இருக்கலாம், காரு புதுசு, அதுக்கு தான் மெதுவா கார் கதவை திறந்துக்  கொடுக்குறார்!

   

🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!

   

😂😂😂😂

ROTFL

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.