(Reading time: 1 minute)
Latest Tamil Joke
Latest Tamil Joke

Latest Tamil Jokes - PHDன்னா இப்படியா? 🙂 - அனுஷா

   

இரண்டு பழைய நண்பர்கள் கிட்டத்தட்ட பத்து வருஷத்துக்கு அப்புறம் சந்திச்சுக்கிட்டாங்க.

    

நாராயணன்: நீ இப்ப என்ன செய்துட்டு இருக்க?

   

பாரி: PHD.

   

நாராயணன்: ஆஹா! அப்போ உன்னை டாக்டர்ன்னு சொல்லலாம்!!!

   

பாரி : இல்லைடா! இந்த PHDக்கு அர்த்தம் பீட்சா ஹோம் டெலிவரி!!!

   

நாராயணன் : 🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!

   

😂😂😂😂

ROTFL

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.