(Reading time: 1 - 2 minutes)

அழகு குறிப்புகள் # 22 - தேன்

தேனில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் குணப்படுத்தும் கூறுகள் உள்ளன, அதனால் சருமத்த்திற்கு ஈரப்பதம் கொடுப்பது மட்டுமல்லாமல், அதை சீர் செய்யவும் உதவுகின்றது.

சருமத்திற்கு:

ங்களின் சருமம் உலர்ந்து, வறண்டு போய் இருந்தால், அதற்கு ஈரப்பதம் கொடுக்க (moisturize) தேனை நம்பி பயன்படுத்தலாம்.

  

சுத்தமான தேனை உங்களின் சருமத்தில் அப்ளை செய்யுங்கள். சில நிமிடங்கள் கழித்து கழுவி விடுங்கள்.

  

தேன் உங்களின் சருமத்தின் துளைகளையும் (pores) சீராக்க உதவுகிறது.

 

உங்களுடைய சருமத்தின் துளைகளை சுத்தமாக வைத்திருக்க, தேனையும் ஜோஜோபோ எண்ணெயையும் (Jojobo oil) கலந்து சருமத்தில் அப்ளை செய்யுங்கள்.

வித்தியாசத்தை நீங்களே கண்கூடாக பார்ப்பீர்கள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.