அழகு குறிப்புகள் # 25 - மஞ்சள்
இயற்கை பரிசாக கொடுத்திருக்கும் மஞ்சள் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல் தோல் பராமரிப்பிறகும் பல ரகமான நன்மைகளைக் கொடுக்க கூடியது.
மஞ்சள் தொடர்ந்து பயன்படுத்தினால், முகப்பரு, முகப்பருவினால் ஏற்படும் வடுக்கள், வயதினால் ஏற்படும் தோல் சுருக்கங்கள், கரும்புள்ளிகள் என அனைத்தையும் நீக்கி, மாசு மறுவற்ற ஒளிரும் முகத்தை பெறலாம்.
மஞ்சள் பேஸ்பேக்:
மஞ்சளுடன், சந்தனமும் தேனும் சேர்த்து மஞ்சள் ஃபேஸ் பேக்கை உருவாக்கி தவறாமல் பயன்படுத்துங்கள்.
மாற்றங்கள் கண் கூடாக காண்பீர்கள்!