எங்கே சென்றாய்???
உன் முகத்தை பார்க்க முடியாத படி,
உன் குரலை கேட்ட முடியாத படி,
உன் குறும்புகளை ரசிக்க முடியாத படி,
நீ எங்கே மறைந்தாய்?
இதோ மலர் மாலைக்குள் உன்
புகைப்படத்தை பார்க்க வைத்து
நீ மட்டும் எங்கே சென்றாய்.....
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.