தேடல்
கலைந்து போன என் கனவை தேடினேன்
தொலைந்து போன என் நண்பர்களை தேடினேன்
தொலைத்து விட்ட என் இதயத்தை தேடினேன்
உன்னுடன் சென்ற என் நிம்மதியை தேடினேன்
தேடி தேடி இறுதியில் தொலைந்து போனது என் புன்னகை......!
கலைந்து போன என் கனவை தேடினேன்
தொலைந்து போன என் நண்பர்களை தேடினேன்
தொலைத்து விட்ட என் இதயத்தை தேடினேன்
உன்னுடன் சென்ற என் நிம்மதியை தேடினேன்
தேடி தேடி இறுதியில் தொலைந்து போனது என் புன்னகை......!
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.